திருச்செங்கோடு TO சென்னை SETC பேருந்து சேவை

🎉 திருச்செங்கோடு மக்களுக்கு நீண்ட நாள் கனவு நனவாகியது – சென்னைக்கான நேரடி A/C மிதவை பேருந்து சேவை ஆரம்பம்! 🚍💨 திருச்செங்கோடு, இராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த சேவை இப்போது நிஜமாகியுள்ளது. தற்போது தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமான SETC மூலம், திருச்செங்கோடு TO சென்னை மற்றும் சென்னை TO திருச்செங்கோடு என்பதற்கான நேரடி, அதுவும் Air Condition & Semi Sleeper வசதியுடன் கூடிய புதிய மிதவை பேருந்து (Airbus) சேவை அறிமுகமாகியுள்ளது. ✅ சேலம் வழியாகல்ல... இப்பொழுது நேரடி சேவை! இந்த புதிய பேருந்து சேலம் வழியாக செல்லாமல் , ஈரோடு – திருச்செங்கோடு – இராசிபுரம் வழியாக நேரடியாக சென்னையை நோக்கி பயணம் செய்யும். இதனால் பயண நேரம் குறைந்து, சீரான மற்றும் வசதியான அனுபவத்தை பயணிகள் பெற முடிகிறது. 🗺️ பேருந்து சேவையின் வழித்தடம்: ஈரோடு ➡️ திருச்செங்கோடு ➡️ இராசிபுரம் ➡️ சென்னை (கிளாம்பாக்கம்) 🕗 புறப்படும் நேரம்: ➤ சென்னை செல்லும் நேரம்: ஈரோடு – இரவு 8:15 PM திருச்செங்கோடு – இரவு 9:00 PM இராசிபுரம் – இரவு 10:00 PM சென்னை (கிளாம்பாக்கம்)...